Home / Recipes / Potato Chops

Photo of Potato Chops by Saivardhini Badrinarayanan at BetterButter
361
2
0.0(0)
0

Potato Chops

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருளைக்கிழங்கு 2
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. வெங்காயம் 1
  5. பச்சைமிளகாய் 2
  6. கொத்துமல்லி இலை
  7. இஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  9. ஜீரக தூள் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. எண்ணெய்

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கை 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  3. பின் ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலை, பச்சைமிளகாய், இஞ்சி துருவல், ஜீரக தூள், சாட் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்.
  4. பின் சிறிய உரண்டைகளாக பிடித்து வடை போல் தட்டி தட்டில் வைக்கவும்.
  5. பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள் ,உப்பு , சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கொடுவரவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.
  7. பின் வடை போல் தட்டிய கிழங்கு கலவையை கடலை மாவில் முக்கி மிதமான சூட்டில் இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE