Home / Recipes / Masala bread toast

Photo of Masala bread toast by Saivardhini Badrinarayanan at BetterButter
298
3
0.0(0)
0

Masala bread toast

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் துருவியது 2 மேஜைக்கரண்டி
  2. முட்டைகோஸ் துருவியது 2 மேஜைக்கரண்டி
  3. குடைமிளகாய் துருவியது 2 மேஜைக்கரண்டி
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 1
  6. பச்சைமிளகாய் 2
  7. சோம்பு 1 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  12. எண்ணெய்
  13. பிரட் 5
  14. கொத்துமல்லி இலை

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய், சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. பின் தக்காளி , உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. பின் அனைத்து மசாலா பொருள்கள் சேர்த்து வதக்கவும்.
  4. பின் தாக்களி சாஸ் ,கொத்துமல்லி இலை சேர்த்து வதக்கவும்
  5. பிரட் டோஸ்ட் செய்து அதன் மேலே காய்கறி கலவை வைத்து டோஸ்ட் செய்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE