Home / Recipes / Foxtail millet panniyaram

Photo of Foxtail millet panniyaram by saranya sathish at BetterButter
532
2
0.0(0)
0

Foxtail millet panniyaram

Apr-25-2018
saranya sathish
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. திணை - 1/2 கப்
  2. அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  3. கோதுமை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  4. பொடித்த வெல்லம் - 1/2 கப்
  5. தேங்காய் துருவல் - 1/4 கப்
  6. உப்பு - சிறிது
  7. ஏலக்காய் - 1
  8. எண்ணெய்/நெய் தேவையான அளவு

Instructions

  1. திணையை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து பின்னர் அரிசி மாவு, கோதுமை மாவு, தேங்காய் துருவல், உப்பு, வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
  4. பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் மாவை ஊற்றவும்.
  5. இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் ஒரு தட்டிர்கு மாற்றி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE