Home / Recipes / Milk&rose layer jelly

Photo of Milk&rose layer jelly by hajirasheed haroon at BetterButter
176
4
0.0(0)
0

Milk&rose layer jelly

Apr-25-2018
hajirasheed haroon
40 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk&rose layer jelly RECIPE

குழந்தைகளுக்கு பிடித்தமானது

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பால் 2 டம்ளர்
  2. சர்க்கரை 1கப்
  3. அகர் அகர்
  4. ரோஸ் எஸன்ஸ்
  5. பாதாம்
  6. தண்ணீர்

Instructions

  1. பாலை தண்ணீர் ஊற்றாமல் காய்ச்ச வேண்டும் கொதி வந்ததும் சர்க்கரை சேர்த்து கலக்கி கொள்ளவும்
  2. அகர் அகரை 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்
  3. ஒரு கண்ணாடி பவுல் எடுத்துக் கொள்ளவும் பாலை மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும்
  4. முதல் பாலில் கொதிக்க வைத்த அகர் அகரை சிறிது சேர்த்து கலக்கி கண்ணாடி பவுளில் ஊற்றவும் 10 நிமிடத்தில் செட் ஆயிடும்
  5. இரண்டாவது பாலில் ரோஸ் மில்க் எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கி அதனுடன் அகர் அகர் சேர்த்து கலந்து இரண்டாவது அடுக்காக ஊற்றவும் அதை 10.நிமிடம் செட் செய்யவும்
  6. மூன்றாவது பாலில் அகர் அகர் சேர்த்து மூன்றாவது லேயராக ஊற்றவும் 10 நிமிடம் செட் செய்யவும்
  7. மூன்றடுக்கு ஜெல்லி ரெடி பாதாம் தூவி அலங்கரிக்கலாம்
  8. பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம் சூப்பரா இருக்கும் ஜில்லுனு இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE