Home / Recipes / Jangkiri

Photo of Jangkiri by கமலாஸ் tech at BetterButter
381
2
0.0(0)
0

Jangkiri

Apr-25-2018
கமலாஸ் tech
60 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Hard
  • Diwali
  • South Indian
  • Dessert
  • Low Calorie

Ingredients Serving: 8

  1. உ.பருப்பு 1 கப்
  2. 1 டீஸ்பூன் அரிசி
  3. கேசரி பவுடர் 1 சிட்டிகை
  4. எண்ணை தேவைக்கு
  5. சக்கரை3 கப்
  6. ரோஸ் எஸ்ஸன்ஸ் சிறிது

Instructions

  1. உளுந்து 1/2 மணி ஊற வைக்கவும்
  2. தண்ணீர் விடாமல் அரிசி சேர்த்து கெட்டியாக அரைக்கவும்
  3. கலர் சேர்க்கவும்
  4. சக்கரை தண்ணீர் விட்டு பாகு வைக்கவும்
  5. தேன் மாதிரி இருக்க வேண்டும்
  6. அதிலும் கலர் சேர்க்கணும்
  7. இன்னொரு பக்கம் அகலமான தாம்பாளத்தில் எண்ணை விட்டு காயவிடவும்
  8. ஜாங்கிரி பிழிய கெட்டியான துணியில் நடுவில் ஓட்டை போட்டு தைத்து வைத்து கொள்ள் வேண்டும்
  9. அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து எண்ணையில் பிழிய வேண்டும்
  10. வெந்ததும் எடுத்து பாகில் போட்டு ஊறியதும் எடுத்து வைக்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE