Home / Recipes / Traditional kesari

Photo of Traditional kesari by Krishnasamy Vidya Valli at BetterButter
236
2
0.0(0)
0

Traditional kesari

Apr-25-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 8

  1. ரவை -1 கப்
  2. சீனி -2 கப்
  3. நெய் -1/4 கப் முதல் 1/2 கப் வரை (விருப்பம் போல் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
  4. ஏலப்பொடி -1 /2 தேக்கரண்டி
  5. முந்திரி கிஸ்மிஸ் -தலா 10
  6. கேசரி கலர் -1 சிட்டிகை

Instructions

  1. கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ரவையை வறுத்துக்கொள்ளவும்
  2. வறுத்த ரவையை தனியே வைத்துவிட்டு ஒரு தேக்கரண்டி நெய்யை கடாயில் தடவி மூன்று கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நான்ஸ்டிக் கடாய் என்றால் நெய் தடவ தேவையில்லை.
  3. தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்த ரவையை ஒரே சீராக கொட்டி கலக்கவும்
  4. ரவை நன்றாக வெந்ததும் சீனி சேர்க்கவும்
  5. நெய்யை (2 தேக்கரண்டி தவிர)சிறிது சிறிதாக சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும்
  6. ஏலப்பொடி தூவி இறக்கவும்
  7. மீதமுள்ள நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்து அப்படியே செய்து வைத்த கேசரியில் சேர்க்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE