Home / Recipes / Maladu

Photo of Maladu by Krishnasamy Vidya Valli at BetterButter
330
2
0.0(0)
0

Maladu

Apr-25-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
9 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 9

  1. பொரிகடலை மாவு -1 கப்
  2. பொடித்த சீனி -3/4 கப்
  3. ஏலப்பொடி -1/2 தேக்கரண்டி
  4. முந்திரி பருப்பு -20
  5. நெய் -75 எம்எல் முதல் 100 எம்எல்

Instructions

  1. பொரிகடலையை மிக்ஸியில் நைஸாக திரித்து சல்லடையில் சலித்துக்கொள்ளவும்
  2. சீனியையும் மிக்ஸியில் நைஸாக திரித்து சல்லடையில் சலித்துக்கொள்ளவும்
  3. பொரிகடலை மாவு ஒரு கப்பும் பொடித்த சீனி 3/4 கப்பும் ஏலப்பொடியும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. கடாயில் நெய் முழுவமும் விட்டு முந்திரி பருப்பை சிவக்க வறுத்து அப்படியே செய்துவைத்த கலவையில் சேர்த்து சூட்டோடு உருண்டை பிடிக்கவும்.
  5. ஆறினால் உருண்டை உடைந்து போகும்.அந்த நேரத்தில் சிறிது கூடுதலாக நெய் காய்ச்சி விட்டு உருண்டை பிடித்துக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE