Home / Recipes / MORINGA SOUP

Photo of MORINGA SOUP by Bhavani Shivaram at BetterButter
477
2
0.0(0)
0

MORINGA SOUP

Apr-25-2018
Bhavani Shivaram
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. முருங்கைக்கீரை - ஒரு கைபிடி அளவு
  2. சின்ன வெங்காயம் - 6
  3. தக்காளி - 1 (சிறியது)
  4. பூண்டு - 6 பல்
  5. கருவேப்பிலை - சிறிது
  6. கொத்தமல்லி - சிறிது
  7. மிளகு தூள் - 1 டீஸ்பூன்
  8. சீரக தூள் - 1 டீஸ்பூன்
  9. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். முருங்கை கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் தக்காளி, பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரை சிறிதளவு மஞ்சள் தூள், சுவைக்கு தேவையான உப்பை சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. கொதிக்கும் கலவையில் மிளகுத்தூள், சீரக தூள் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.
  6. வெங்காயம், தக்காளி, முருங்கைக்கீரை இவை அனைத்தும் நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து சூடாக முருங்கைக்கீரை சூப்/ரசம் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE