Home / Recipes / Cashew Almond Burfi

Photo of Cashew Almond Burfi by Priya Tharshini at BetterButter
283
4
0.0(0)
0

Cashew Almond Burfi

Apr-25-2018
Priya Tharshini
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dessert

Ingredients Serving: 10

  1. முந்திரி - 1/2 கப்
  2. பாதாம் - 1/2 கப்
  3. சக்கரை - 1.5 கப்
  4. நெய் - 3/4 கப்
  5. தண்ணீர் - தேவைக்கு

Instructions

  1. முந்திரி மற்றும் பாதாம் இரண்டையும் 30 நிமிடம் வெந்நீரில் ஊறவைக்கவும்.
  2. பாதாமை தோல் நீக்கவும்.
  3. முந்திரி மற்றும் தோல் நீக்கிய பாதாம் இரண்டையும் தேவையான தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைக்கவும்.
  4. கடாயில் மிதமான சூட்டில் நெய்,சக்கரை மற்றும் விழுது சேர்த்து கலக்கவும்.
  5. தட்டில் நெய் தடவிக் கொள்ளவும்.
  6. கடாயில் அனைத்தும் சேர்ந்து சக்கரை நன்கு கரைந்து கொதிக்க விடவும். கைவிடாமல் கலறவும்.
  7. இப்போழுது விழுது கட்டியாக வரும். மிதமான சூட்டில் கலறவும்.
  8. கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கலறவும்.
  9. அடுப்பை அனைத்து நெய் தடவின தட்டில் கொட்டவும். மிதமான சூட்டில் கத்தகயால் துண்டு போடவும்.
  10. நன்கு ஆரியதும் எடுத்தால் பர்ஃப்பி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE