Home / Recipes / sweet rice

Photo of sweet rice by கமலாஸ் tech at BetterButter
412
2
0.0(0)
0

sweet rice

Apr-26-2018
கமலாஸ் tech
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 4

  1. அரிசி 1 கப்
  2. க.பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
  3. மிந்திரி 8 ,குங்குமப்பூ சிறிது
  4. வெல்லம் 2 கப்
  5. நெய் தேவைக்கு
  6. ஏலப்பொடி சிறிது
  7. பச்சை கற்பூரம் சிறிது
  8. ஜாதிக்காய் பொடி சிறிது
  9. திராட்சை. 10

Instructions

  1. அரிசி,பருப்பு சிவக்க வறுக்கவும்
  2. குக்கரில் வேக விடவும்
  3. வெல்லம் கரைய விட்டு வடிகட்டவும்
  4. பாகு வைத்து சாதத்தில் ஊற்றவும்
  5. நன்றாக கிளறவும்
  6. நெய்யில் மிந்திரி ,திராட்சை வறுத்து போடவும்
  7. ஏலம் ,ப.கற்பூரம்,குங்குமப்பூ,ஜாதிக்காய் பொடி ,நெய் போட்டு நன்றாக கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE