Home / Recipes / LAUKI Kheer

Photo of LAUKI Kheer by Subashini Krish at BetterButter
366
2
0.0(0)
0

LAUKI Kheer

Apr-26-2018
Subashini Krish
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Dessert

Ingredients Serving: 5

  1. பால் 1 லிட்டர்
  2. நடுத்தரமான நீள சுரைக்காய் 1
  3. கன்டென்ஸ்டு மில்க் 1 டின்
  4. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  5. குங்குமப்பூ ஒரு சிட்டிகை
  6. நெய் 2 மேஜைக்கரண்டி
  7. முந்திரி 10 அலங்கரிக்க

Instructions

  1. சுரைக்காய் தோல் நீக்கி ,அறுத்து, விதை நீக்கிக் கொள்ளவும்
  2. கேரட் துருவியில் துருவி நீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும்
  3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி நெய் விட்டு துருவிய சுரைக்காயை நன்கு வதக்கவும்
  4. பாலை ஊற்றி சுரைக்காய் நன்கு வெந்து பாதியளவாக பால் சுண்டும் வரை வேக விடவும்
  5. கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மேலும் 3-5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  6. குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  7. மீதமுள்ள நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்து அலங்கரிக்கவும்
  8. ஆறிய பின் குளிர்சாதன பெட்டியில் வைத்து 1-2 மணி நேரம் குளிர வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE