Home / Recipes / Carrot halwa

Photo of Carrot halwa by hajirasheed haroon at BetterButter
261
5
0.0(0)
0

Carrot halwa

Apr-26-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot halwa RECIPE

டேஸ்டியானது & ஆரோக்கியமானது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் 4
  2. சர்க்கரை 1கப்
  3. பால் 1/2லிட்டர்
  4. நெய் 50 கிராம்
  5. முந்திரிப் பருப்பு
  6. ஏலக்காய் 2

Instructions

  1. கேரட்டை துருவிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும் பால் கொதித்ததும் ஏலக்காய் துருவிய கேரட் சேர்த்து வேக விடவும்
  3. பால் சுன்டி வாரும் போது சர்க்கரை , நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்து நெய்யோடு சேர்த்து கேரட்டில் ஊற்றவும்
  5. டேஸ்டியான கேரட் அல்வா ரெடி சூடாக பரிமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE