Home / Recipes / Meethi Seviyan(Sweet vermicelli)

Photo of Meethi Seviyan(Sweet vermicelli) by Ayesha Ziana at BetterButter
409
2
0.0(0)
0

Meethi Seviyan(Sweet vermicelli)

Apr-26-2018
Ayesha Ziana
5 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Eid
  • Stir fry
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 2

  1. சேமியா 2 கை நிறைய
  2. நெய் 3 டேபிள் ஸ்பூன்
  3. பிஸ்தா அல்லது விரும்பிய நட்ஸ் தேவைக்கேற்ப
  4. பாகு செய்ய: சீனி 1 கப் அல்லது தேவைக்கேற்ப
  5. தண்ணீர் 1 1/2 கப்
  6. ஏலக்காய் 3
  7. எலுமிச்சை சாறு சிறிது

Instructions

  1. பாகு செய்ய: தண்ணீரைக் கொதிக்க வைத்து, சீனி சேர்த்து, ஒட்டும் பதம் வரும் வரை காய்ச்சவும். பின் தட்டிய ஏலக்காய், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  2. ஒரு பேனில் நெய் ஊற்றி சேமியா சேர்த்து நல்ல ப்ரவுன் நிறம் ஆகும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
  3. பின்னர் காய்ச்சிய சீனி பாகு சேர்த்து ஈரப்பதம் வற்றும் வரை கிளறவும்.
  4. இறுதியாக நறுக்கிய பிஸ்தா சேர்த்து கலந்து பரிமாறவும்.
  5. சூப்பர் சுவையில் மீத்தி சேவியான் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE