Home / Recipes / Ragi sweet kolukattai

Photo of Ragi sweet kolukattai by pavumidha arif at BetterButter
486
5
0.0(0)
0

Ragi sweet kolukattai

Apr-26-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Steaming
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி மாவு 1 கப்
  2. பாசிப்பருப்பு 1/4 கப்
  3. வெல்லம் 1/4 கப்
  4. ஏலக்காய் ‌தூள் 1/2 டீஸ்பூன்
  5. தேங்காய் துருவல் 1/2 கப்
  6. உப்பு சிறிது
  7. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் ராகி மாவினை 5 நிமிடம் சிறு தீயில் வறுத்து எடுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, வெல்லம், ஏலக்காய் ‌தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பின்னர் தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக விடவும்.
  4. சுவையான கேழ்வரகு கொழுக்கட்டை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE