Home / Recipes / Bread Roll

Photo of Bread Roll by pavumidha arif at BetterButter
251
6
0.0(0)
0

Bread Roll

Apr-27-2018
pavumidha arif
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. பிரட் 4-5 துண்டுகள்
  2. டேட்ஸ் சிரப் 2 டீஸ்பூன்
  3. ப்ருட் ஜாம் 7-8 டீஸ்பூன்
  4. பட்டர் 3 டீஸ்பூன்
  5. பால் 3 டீஸ்பூன்

Instructions

  1. பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கீ விடவும்.
  2. பிரட் துண்டுகள் ஒவ்வொன்றாக லேசாக பரத்தி வைக்கவும்
  3. பின்னர் அதில் டேட்ஸ் சிரப் பாதியும் ப்ரூட் ஜாம் மீதியுள்ள இடத்தில் தடவி விடவும்
  4. மெதுவாக அதனை சுருட்டி சிறிது பால் வைத்து பிரட் முனைகளை மூடவும்.
  5. வாணலியில் பட்டர் சேர்த்து உருகியதும் பிரட் துண்டுகளை வைக்கவும்.பின்புறம் மெதுவாக திருப்பி மறு பக்கம் ‌வேக விடவும்.
  6. சுவையான பிரட் ரோல் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE