Home / Recipes / Icecream cake

Photo of Icecream cake by Krishnasamy Vidya Valli at BetterButter
665
2
0.0(0)
0

Icecream cake

Apr-27-2018
Krishnasamy Vidya Valli
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Baking
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. வெனிலா ஐஸ்கிரீம் -250 எம்எல்
  2. மைதா மாவு - 3/4 கப்
  3. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  4. சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ப்ரூட்டி/நட்ஸ் - 3 தேக்கரண்டி
  5. உப்பு -1 சிட்டிகை

Instructions

  1. ஐஸ்கிரீமை உருக வைத்துக்கொள்ளவும்
  2. அதனுடன் மைதா பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து நன்றாக கட் ஆனட் போல்ட் முறையில் கலந்து கொள்ளவும்
  3. சாக்கோ சிப்ஸ்/டியூட்டி ப்ரூட்டி/நட்ஸ் - 3 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. மைக்ரோவேவ் அவனை 180டிகிரியில் பிரீஹீட் செய்து கொள்ளவும்
  5. பேக்கிங் டிரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து செய்த கலவையை 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
  6. டூத் பிக் உதவியுடன் நடுவில் குத்தி ஒட்டாமல் வருகிறதா என பார்த்துக்கொள்ளவும் . தேவைப்பட்டால் கூடுதலாக பத்து நிமிடங்கள் வரை பேக்கிங் செய்யலாம்.
  7. வெளியே எடுத்து ஆறியபின் கத்தியால் கட் செய்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE