Home / Recipes / Mango bar

Photo of Mango bar by Balajayasri Dhamu at BetterButter
610
6
0.0(0)
0

Mango bar

Apr-27-2018
Balajayasri Dhamu
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango bar RECIPE

மாம்பழத்தில் செய்தது

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Andhra Pradesh
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. மாம்பழம் கட் செய்தது 3 கப்
  2. சக்கரை 1 அல்லது 1/2கப்
  3. நெய்2ஸ்பூன்
  4. பாலிதீன் கவர் 2

Instructions

  1. மாம்பழத்தை தோல் ,கொட்டை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. அவற்றை மிக்ஸியில் போட்டு கூழ் போல அரைத்து கொள்ளவும்
  3. மாம்பழ கூழ் உடன் சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
  4. அடுப்பில் நான்ஸ்டிக் தவா வைத்து கலந்து வைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலக்கவும்
  5. சிறிது கெட்டி ஆனாதும் ஒரு கரண்டியில் எடுத்தால் ஒட்டாமல் விழ வேண்டும்
  6. பின் தட்டில் சிறிது நெய் தடவி கொண்டு கரண்டியில் எடுத்து பரவலாக ஊற்றவும்
  7. அல்லது
  8. தட்டில் பாலிதீன் கவர் போட்டு சிறிது நெய் தடவி அதில் பரவலாக ஊற்றலாம்
  9. அவற்றை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  10. ஈரப்பதம் இருந்தால் மீண்டும் காய வைத்து கொள்ள வேண்டும்
  11. பின் தட்டில் உள்ள மேங்கோ பார் வெளியே எடுத்தால் பேப்பர் போல இருக்கும்
  12. காய வைத்தவற்றை அடுக்கி பிரிட்ஜில் வைத்து கொள்ளவும்
  13. நமக்கு தேவை படும் போது நம் விருப்பம் போல கட் செய்து கொள்ள வேண்டும்
  14. இனிப்பான மேங்கோ பார் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE