Home / Recipes / Chocolate Cream Cake

Photo of Chocolate Cream Cake by Bena Aafra at BetterButter
340
5
0.0(0)
0

Chocolate Cream Cake

Apr-27-2018
Bena Aafra
0 minutes
Prep Time
59 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chocolate Cream Cake RECIPE

சாக்லேட் க்ரீம் கேக்

Recipe Tags

  • Easy
  • Baking

Ingredients Serving: 5

  1. மைதா மாவு -2கப்
  2. பேக்கிங் சோடா -2டீஸ்பூன்
  3. பேக்கிங் பவுடர் -1/2டீஸ்பூன்
  4. உப்பு -1டீஸ்பூன்
  5. வெந்நீர் -2கப்
  6. கோகோ பவுடர் -1கப்
  7. பட்டர் -1கப்
  8. சர்க்கரை -2 1/2கப்
  9. வெனிலா எசென்ஸ் -1/2டீஸ்பூன்
  10. முட்டை -3
  11. சாக்லேட் க்ரீம் :
  12. பட்டர் -1/2கப்
  13. சர்க்கரை -3 1/2கப்
  14. கோகோ பவுடர் -1/4கப்
  15. க்ரீம் -1/3கப்
  16. வெனிலா எசென்ஸ் -1டீஸ்பூன்

Instructions

  1. ஓவன் -ஐ 350°செல்ஸியஸ் முன் சூடு செய்து கொள்ளவும்.
  2. கோகோ பவுடர் -ஐ சுடுநீரில் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
  3. கேக் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி மைதா மாவு தூவிக் கொள்ளவும்.
  4. பின் ஒரு பவுலில் மைதா மாவு,சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு ,சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. பின் அதில் முட்டை, பட்டர், சேர்த்து கலந்து கேக் பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
  6. பின் கலந்து வைத்துள்ள கோகோ பேஸ்ட் -ஐ சேர்த்து கலந்து கொள்ளவும்.
  7. பின் கேக் ட்ரேயில் ஊற்றி ஓவன் -ல் வைத்து 30°செல்சியஸ் வைத்து பேக் செய்யவும்.
  8. பின் சாக்லேட் க்ரீம் :
  9. பட்டர், சர்க்கரை, வெனிலா எசென்ஸ்,கோகோ பவுடர் சேர்த்து க்ரீம் செய்து கொள்ளவும்.
  10. அவற்றை கேக் -ல் தடவி மேலே சாக்லேட் சிப்ஸ் தூவி ஃப்ரிஜில் வைத்து சில்லுனு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE