Home / Recipes / Fish Fry

Photo of Fish Fry by Bhavani Shivaram at BetterButter
562
2
0.0(0)
0

Fish Fry

Apr-27-2018
Bhavani Shivaram
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Shallow fry
  • Pan fry
  • Frying
  • Side Dishes
  • Low Carbs

Ingredients Serving: 4

  1. மீன் - 500 கிராம்
  2. குழம்பு பொடி - 2 டேபிள் ஸ்பூன்
  3. பூண்டு - 1 கட்டி
  4. சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - பொரிப்பதற்கு

Instructions

  1. மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.
  2. பூண்டு மற்றும் சோம்பு இவை இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
  3. பின்னர் அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, குழம்பு பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  4. இந்த கலவையில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு பிரட்டி குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி மீனை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான குழம்பு பொடி மீன் வறுவல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE