Home / Recipes / Sooji/ Rawa kheer

Photo of Sooji/ Rawa kheer by Rabia Hamnah at BetterButter
234
3
0.0(0)
0

Sooji/ Rawa kheer

May-01-2018
Rabia Hamnah
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sooji/ Rawa kheer RECIPE

சுவை மற்றும் ஆரோக்கியமானது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • South Indian
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ரவை-1கப் .
  2. தேங்காய் கெட்டி பால்-2கப்
  3. தேங்காய் இரண்டாம் பால்-2 கப்
  4. பால்-1கப்
  5. சீனி-தேவையான அளவு
  6. பாதாம்,முந்திரி- 2டேபிள் ஸ்பூன் (அரைத்தது) .
  7. முந்திரி,கிஸ்மிஸ்- தாளிக்க
  8. நெய் -1 1/2 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. முதலில் கொஞ்சமாக நெய் ஊற்றி ரவையை நிறமாறாமல் வறுக்கவும்.
  2. பின் மீதம் உள்ள நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுத்து வைக்கவும்.
  3. அடி கனமான பாத்திரத்தை சூடு படுத்தி ரவை மற்றும் தண்ணி பால் ஊற்றி சிம்மில் வைத்து நன்றாக வேகும்வரை காய்ச்சவும்.
  4. வெந்ததும் பாலை ஊற்றி கொஞ்சம் கெட்டி ஆகும்வரை காய்ச்சவும்.
  5. அரைத்த பருப்பு விழுதை சேர்க்கவும். தேவையான சீனி சேர்த்து கிளறவும்.
  6. பின் கெட்டி தேங்காய் பால் ஊற்றவும்.கின்டி விடவும்.
  7. பின் வறுத்த முந்திரி, கிஸ்மிஸை சேர்த்து இறக்கவும். சுவையான சூஜி கீர் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE