Home / Recipes / Dates banana sweet cutlet

Photo of Dates banana sweet cutlet by hajirasheed haroon at BetterButter
268
5
0.0(0)
0

Dates banana sweet cutlet

May-02-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dates banana sweet cutlet RECIPE

ஆரோக்கியமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • North Indian
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பழம் 2
  2. பேரிச்சம்பழம் 10
  3. அரிசி மாவு 1/4கப்
  4. தேங்காய் துருவல் 4ஸ்பூன்
  5. சர்க்கரை 1/4கப்
  6. முந்திரிப் பருப்பு
  7. நெய் 3ஸ்பூன்
  8. ஏலக்காய் தூள்
  9. மைதாமாவு
  10. தண்ணீர்
  11. ப்ரட்க்ரம்ஸ்

Instructions

  1. வாழைப்பழத்தை வேக வைத்துக் மசித்துக் கொள்ளவும்
  2. பேரிச்சம்பழத்தை கொட்டை எடுத்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. தேங்காயைய்த் துருவவிக் கொள்ளவும்
  4. ஒருகடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் தேங்காயைத் வறுத்து எடுக்கவும் அதில் வேக வைத்த வாழைப்பழம் பேரிச்சம்பழம் சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்
  5. வாழைப்பழத்துடன் சிறிது பச்சை அரிசி மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும்
  6. மைதாமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  7. மாவை கட்லட் வாடிவில் செய்து மைதா மாவில் போட்டு ப்ரட்க்ரம்ஸில் புரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  8. சூடான ஈஸியான ஆரோக்கியமான ஸ்வீட் கட்லட் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE