Home / Recipes / Nenthira Banana Halwa

Photo of Nenthira Banana Halwa by pavumidha arif at BetterButter
393
6
0.0(0)
0

Nenthira Banana Halwa

May-02-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. நேந்திரம் வாழை பழம் 3
  2. பால் 1/4 கப்
  3. வெல்லம் 1/2 கப்
  4. தண்ணீர் 5-7 டீஸ்பூன்
  5. பாதாம் முந்திரி பருப்பு தூள் 2 டீஸ்பூன்
  6. பிஸ்தா 1 டீஸ்பூன்
  7. நெய் 5-6 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் வாழை பழத்தை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும்.சிறிது கெட்டி வந்ததும் இறக்கவும்.
  3. வாணலியில் வாழை பழம் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும்.5 நிமிடம் கழித்து பால் சேர்த்து கொள்ளவும்.
  4. நன்கு கிளறி கொண்டே இருக்கவும் சிறிது கெட்டி பதம் வந்ததும் 2 டீஸ்பூன் நெய், பாதாம் முந்திரி பருப்பு தூள், பிஸ்தா தூள் சேர்த்து கிளறவும்.
  5. இப்பொழுது வெல்லம் பாகு கலந்து நன்கு கிளறவும்.மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
  6. கலர் தூள் விரும்பினால் சேர்த்து கொள்ளலாம்
  7. சுவையான நேந்திரம் பழம் ஹல்வா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE