Home / Recipes / Instant seempal (colostrum milk) pudding/ Milk pudding

Photo of Instant seempal (colostrum milk) pudding/ Milk pudding by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1870
5
0.0(0)
0

Instant seempal (colostrum milk) pudding/ Milk pudding

May-02-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • South Indian
  • Pressure Cook
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் - 1 கப்
  2. கெட்டியான தயிர் -1 கப்
  3. கன்டென்ஸ்டு மில்க் -1 கப்
  4. கார்ன் பிளார் -2 தேக்கரண்டி

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் ஒரு பாத்திரத்தில் கார்ன் பிளார் ,கெட்டியான தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின்பு அதனுடன் பால்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து விடவும் .
  4. இப்பொழுது சீம்பால் புட்டிங் செய்ய பால் கலவை தயார்.
  5. குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடியில் ஒரு மூடியை வைத்து அதன்மேல் ஒரு பாத்திரத்தில் இந்த பால் கலவையை ஊற்றி 25 நிமிடங்கள் மிதமான தீயில் விசில் இல்லாமல் வேகவைக்கவும்.
  6. 25 நிமிடங்கள் கழித்து ஆற வைத்து அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
  7. இப்பொழுது சுவையான இன்ஸ்டன்ட் சீம்பால் புட்டிங் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE