Home / Recipes / Badam halwa

Photo of Badam halwa by sam selvi at BetterButter
379
3
0.0(0)
0

Badam halwa

May-03-2018
sam selvi
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Birthday
  • Tamil Nadu
  • Frying
  • Dessert

Ingredients Serving: 4

  1. பாதாம் 100 கிராம்
  2. சர்க்கரை 100 கிராம்
  3. நெய் தட்டில் தடவும் அளவு

Instructions

  1. பாதாம் பருப்பை முதல் நாள் இரவு ஊற விடவும்
  2. மறுநாள் தோல் உரித்து வைக்கவும்
  3. கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்
  4. சர்க்கரை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. அடுப்பில் கணமாண வாணலியில் அரைத்த பாதாம் கலவையை போட்டு
  6. அரைத்த சர்க்கரையும் போட்டு கொள்ளவும்
  7. நன்கு கிளறி விடவும்
  8. இரண்டும் நன்றாக கரைந்து பந்து போல் சுருண்டு வரும்
  9. நெய் தடவிய தட்டில் கொட்டி கொள்ளவும்
  10. அல்வா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE