Home / Recipes / Fruits jelly

Photo of Fruits jelly by hajirasheed haroon at BetterButter
404
5
0.0(0)
0

Fruits jelly

May-03-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fruits jelly RECIPE

பழம் பால் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது வெயில் காலத்தில் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 1கப்
  2. சர்க்கரை 1/2௧ப்
  3. அகர் அகர்
  4. தண்ணீர்
  5. தேவையான பழங்கள்
  6. ஆப்பில்
  7. மாதுளை
  8. தர்பூசனி
  9. கிவி பழம்
  10. வாழைப் பழம்
  11. பேரிச்சம்பழம்

Instructions

  1. பாலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆற விடவும்
  2. பழங்களை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. 1/4 டம்ளர் தண்ணீரில் அகர் அகரை 5நிமிடம் ஊற விடவும் ஊறிய அகர் அகரை சிறிது பால் சேர்த்து கொதிக்க வைக்கவும் கொதித்த பாலை ஆறிய பாலுடன் கலந்து கொள்ளவும்
  4. ஒரு நீளமான பாக்சில் பழங்களை போட்டு கிளறி அகர் அகர் கலந்த பாலை ஊற்றி 10நிமிடம் கழித்து ப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு பரிமாறலாம்
  5. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE