Home / Recipes / Jeera Poori

Photo of Jeera Poori by Sowmya Sundar at BetterButter
351
2
0.0(0)
0

Jeera Poori

May-04-2018
Sowmya Sundar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு-2 கப்
  2. ரவை -2 டேபிள் ஸ்பூன்
  3. நெய்-1டேபிள் ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிக்க
  5. உப்பு -ஒரு சிட்டிகை
  6. சர்க்கரை-1கப்
  7. ஏலக்காய் பொடி-1/2 டீ ஸ்பூன்
  8. குங்கும பூ-சிறிது

Instructions

  1. பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு, ரவை ,நெய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரியாக தேய்த்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கெட்டியாக பாகு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.ஜீரா ரெடி.
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூரிகளை சிறிது சிவப்பாக பொரித்து எடுக்கவும்
  5. ஜீரா பாகில் பூரிகளை ஒவ்வொன்றாக முக்கி எடுத்து தட்டில் வைக்கவும்.
  6. குங்கும பூவை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE