Home / Recipes / Purple yam sago kheer

Photo of Purple yam sago kheer by Vahitha Hasan at BetterButter
837
2
0.0(0)
0

Purple yam sago kheer

May-07-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Navratas
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. 1 கப் மசித்த இரசவள்ளி கிழங்கு
  2. 1/2 கப் ஜவ்வரிசி
  3. 5 கப் பால்
  4. 3/4 கப் கன்டன்ஸ்ட் பால்
  5. 2 மேஜை கரண்டி நெய்
  6. 1/2 தே கரண்டி ஏலக்காய் தூள்
  7. 15 முந்திரி

Instructions

  1. கிழங்கை குக்கரில் 2 விசில்க்கு வைத்து மசிக்கவும்
  2. ஜவ்வரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. கடாயில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
  4. பின் பால் ஊற்றி கொதிக்கவிடவும்
  5. கொதி வந்ததும், ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சவும்
  6. பின்பு கன்டன்ஸ்ட் பால் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்
  7. பின் மசித்த கிழங்கை சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறவும்
  8. வறுத்த முந்திரி தூவி இறக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE