Home / Recipes / Palm jaggery sattu maavu

Photo of Palm jaggery sattu maavu by Surya Priya at BetterButter
1035
2
0.0(0)
0

Palm jaggery sattu maavu

May-08-2018
Surya Priya
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஆரிய மாவு 1 கிண்ணம்
  2. கோதுமை மாவு 1/4 கிண்ணம்
  3. சோள மாவு 1/4 கிண்ணம்
  4. வேர்கடலை 1 கிண்ணம்
  5. எள்ளு 2 மேசை கரண்டி
  6. பொட்டு கடலை 1/2 கிண்ணம்
  7. ஏலம் 3
  8. சுக்கு சிறிது

Instructions

  1. மாவு அனைத்தும் கலந்து வைத்து கொள்ளவும்
  2. ஏலம் சுக்கு வருத்து அரைத்து மாவுடன் கலந்து கொள்ளவும்
  3. எள்ளு வருத்து கொள்ளவும்
  4. வேர்கடலை வருத்து தோல் உரித்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
  5. பொட்டு கடலை அரைத்து கொள்ளவும்
  6. எள்ளு, வேர்கடலை, பொட்டு கடலை , மாவில் கலந்து கொள்ளவும்
  7. கருப்பட்டியில் தண்ணீர் கலந்து பாவு காய்ச்சவும்
  8. பாவை மாவில் கலந்து கொள்ளவும்
  9. உருண்டை பிடித்து கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE