Home / Recipes / Bread Paneer gulabjamun

Photo of Bread Paneer gulabjamun by Krishnasamy Vidya Valli at BetterButter
236
2
0.0(0)
0

Bread Paneer gulabjamun

May-08-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread Paneer gulabjamun RECIPE

ரெடிமேட் மிக்ஸை எதிர்பார்க்காமல் எளிதில் செய்யலாம் . ஒருவருக்கு ஒன்று வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம். ஜீராவில் குலாப்ஜாமூன் ஊறும் நேரம் சேர்க்கப்படவில்லை.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Frying
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பிரட் -4 ஸைஸ்
  2. பனீர் துருவியது -1/4 கப்
  3. மில்க் பவுடர் -3 மேஜைக்கரண்டி
  4. பால் - 1 1/2 மேஜைக்கரண்டி
  5. சீனி -1/2 கப்
  6. ஏலப்பொடி -2 சிட்டிகை
  7. பொரிப்பதற்கு தேவையான அளவு நெய்/எண்ணெய்
  8. அலங்கரிக்க -1 தேக்கரண்டி பொடியாக நறுக்கிய முந்திரி பாதாம்

Instructions

  1. சீனியில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு வைத்து ஏலப்பொடி தூவி ஆறவிடவும்
  2. பிரட்டை மிக்ஸியில் திரித்துக்கொள்ளவும்
  3. அதோடு துருவிய பனீர் பால் பவுடர் சேர்த்து பாலை இளஞ்சூட்டோடு சிறிது சிறிதாக விட்டு பிசைந்து கொள்ளவும்
  4. ஐந்து சிறிய உருண்டைகளாக உருட்டி நெய்/எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. பொரித்ததை ஜீராவில் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் ஊறவிடவும்
  6. நறுக்கிய முந்திரி/பாதாம் தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE