Home / Recipes / Wattlappam

Photo of Wattlappam by Vahitha Hasan at BetterButter
206
2
0.0(0)
0

Wattlappam

May-08-2018
Vahitha Hasan
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Eid
  • Tamil Nadu
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. 10 முட்டை
  2. 400 கிராம் சர்க்கரை
  3. 50 ml பால்
  4. 50 ml தேங்காய் பால்
  5. 20 முந்திரி
  6. 10 காய்ந்த திராட்சை
  7. 1/4 தே கரண்டி ஏலக்காய் தூள்
  8. உப்பு

Instructions

  1. முந்திரி, திராட்சை தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அடித்துக்கொள்ளவும்
  2. அதை ஒரு கோப்பையில் ஊற்றி, மேலே முந்திரி மற்றும் திராட்சை போட்டு, ஆவியில் அரை மணிநேரம் வேகவிடவும்
  3. ஆறியதும் துண்டுகளாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE