Home / Recipes / 3 ingredients kulfi

Photo of 3 ingredients kulfi by vani hariharan at BetterButter
473
2
0.0(0)
0

3 ingredients kulfi

May-08-2018
vani hariharan
2 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Freezing
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 2

  1. முழு கொழுப்பு பால் – 1/2 லிட்டர்
  2. பிஸ்தா – 15 கிராம்
  3. கண்டன்சுடு மில்க் - 1 cup

Instructions

  1. முதலில் 1/2 லிட்டர் பாலை நன்கு காய்ச்சி 1/4 லிட்டர்ஆக்க வேண்டும்.
  2. பால் வற்றி வரும் போது இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு கண்டன்சுடு மில்க் சேர்த்து கிளறவும்.
  3. நறுக்கிய பிஸ்தா சேர்த்து கிளறவும்.
  4. நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
  5. நன்கு ஆரியதும் குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.
  6. சுவையான குல்பி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE