Home / Recipes / Mutton Biriyani

Photo of Mutton Biriyani by saranya sathish at BetterButter
435
4
0.0(0)
0

Mutton Biriyani

May-09-2018
saranya sathish
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Biriyani RECIPE

மட்டன் பிரியாணி

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 2

  1. மட்டன் – ½ கிலோ
  2. பாசுமதி அரிசி – ½ கிலோ
  3. வெங்காயம் - 2 பொடியாக நறுக்கவும்
  4. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  5. நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் - 3 நீளமாக கீறியது
  7. தக்காளி - 2 பொடியாக நறுக்கவும்
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  10. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  11. மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு - தேவையான அளவு
  13. கொத்தமல்லி - 1/4 கப்
  14. புதினா - 1/4 கப்
  15. பொடி செய்ய:
  16. பட்டை - 4
  17. சோம்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  18. கல்பாசி - 5
  19. சீரகம் - 2 டீஸ்பூன்
  20. கிராம்பு - 5
  21. ஏலக்காய் - 5
  22. அன்னாசிப்பூ - 1

Instructions

  1. அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவிடவும்.
  2. பின் பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  5. பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, பின் அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  6. பின்னர் மட்டன் சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கவும்.
  7. பின்னர் குக்கரை திறந்து அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி, பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றிதண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி 1 விசில் விட்டு தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி புதினா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE