Home / Recipes / Chicken soup

Photo of Chicken soup by jeyaveni chinniah at BetterButter
1220
5
0.0(0)
0

Chicken soup

May-10-2018
jeyaveni chinniah
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Soups
  • Healthy

Ingredients Serving: 2

  1. நாட்டுக்கோழி -100 கி
  2. தக்காளி-1
  3. சின்ன வெங்காயம்-5
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. பூண்டு - 8 பல்
  6. மிளகு - 1 ஸ்பூன்
  7. சீரகம் -1 ஸ்பூன்
  8. வெண்ணெய் -1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு

Instructions

  1. குக்கரில் வெண்ணெய் சேர்க்கவும்
  2. வெண்ணெய் உருகியதும் இஞ்சி பூண்டை தட்டி அதில் சேர்க்கவும்
  3. பின்பு தட்டிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. நன்றாக கழுவிய நாட்டுக்கோழி, மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. மிளகு, சீரகத்தை தட்டி அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் விடவும்
  6. விசில் அடங்கிய பின் உப்பு, மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE