Home / Recipes / Squid fish masal

Photo of Squid fish masal by Surya Rajan at BetterButter
1530
3
0.0(0)
0

Squid fish masal

May-10-2018
Surya Rajan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Squid fish masal RECIPE

கனவா மீன் தொக்கு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. கடுகு : 1 ஸ்பூன்
  2. சின்ன வெங்காயம் : 30
  3. கருவேப்பிலை : சிறிதளவு
  4. தக்காளி : 3
  5. கனவா மீன் : 1/2 kg
  6. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  7. உப்பு : தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் : 1/2 மேஜைக்கரண்டி
  9. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி + மல்லி தூள் : 2 மேஜைக்கரண்டி )

Instructions

  1. மீன் ஐ சுத்தம் செய்த பின் தண்ணீர் சேர்த்து குக்கரில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  2. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு, தக்காளி சேர்த்து வதக்கவும் பின் அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  4. பின் வேக வைத்த மீன் சேர்த்து ( தண்ணீர் தேவை இல்லை ) 5 - 10 நிமிடம் கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE