Home / Recipes / Village style fish curry

Photo of Village style fish curry by Surya Rajan at BetterButter
444
3
0.0(0)
0

Village style fish curry

May-10-2018
Surya Rajan
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 6

  1. அரைக்க : (தேங்காய் விழுது )
  2. தேங்காய் : 3/4
  3. சின்ன வெங்காயம் : 20
  4. பூண்டு : 4
  5. தாளிக்க :
  6. கடுகு : 1 மேஜைக்கரண்டி
  7. சின்ன வெங்காயம் : 5
  8. கருவேப்பிலை : சிறிதளவு
  9. வெந்தயம் : 1/2 மேஜைக்கரண்டி
  10. விளா மீன் : 1 - 2
  11. நல்லெண்ணெய் : 5-6 மேஜைக்கரண்டி
  12. உப்பு : தேவையான அளவு
  13. தக்காளி : 3
  14. மிளகாய் : 4
  15. மஞ்சள் தூள் : 1/2 மேஜைக்கரண்டி
  16. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி + மல்லி தூள் : 2 மேஜைக்கரண்டி )
  17. புளி : எலுமிச்சை அளவு

Instructions

  1. மீன் ஐ சுத்தம் செய்து தனியே வைக்கவும்
  2. தேங்காய் மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பின் அதனுடன் மிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , உப்பு, புளி தண்ணீர், தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் அதனை அடுப்பில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும்
  5. பின் தக்காளி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  6. பின் மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
  7. மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய்  விட்டு கடுகு, வெந்தயம் , சின்ன வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் .
  8. மேற்சொன்ன தாளிப்பினை குழம்பில் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பினை அனைக்கவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE