Home / Recipes / Kaadai masal

Photo of Kaadai masal by Sashi Prakash at BetterButter
358
2
0.0(0)
0

Kaadai masal

May-11-2018
Sashi Prakash
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. காடை -5
  2. பட்டை -1"
  3. கிராம்பு -2
  4. பிரிஞ்சி இலை -1
  5. வெங்காயம் -2
  6. பச்சை மிளகாய் -2
  7. இஞ்சி பூண்டு விழுது -1 மேஜை கரண்டி
  8. தக்காளி -3
  9. மல்லி தூள் - 4 டீஸ் ஸ்பூன்
  10. மிளகாய் தூள் -1 1/2 டீஸ் ஸ்பூன்
  11. கரி மசாலா தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் -1/2 டீஸ் ஸ்பூன்
  13. தேங்காய் கசகசா விழுது -1/2 கப்

Instructions

  1. மண் சட்டியில் எண்ணெய் விட்டு பட்டடை கிராம்பு பிரிஞ்சி இலை போடவும்
  2. பொடியாக வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன் நிறம் வரும் வரை வணக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வணக்கவும்
  4. பின்பு தக்காளி சேர்த்து நன்கு மசிந்து எண்ணெய் பிரியும் வரை வணக்கவும்
  5. பொடி அனைத்தும் சேர்த்து காடை போட்டு நன்கு பிரட்டவும்
  6. தேங்காய் விழுது உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  7. தண்ணீர் வற்றி காடை நன்கு வெந்தவுடன் மல்லி இலை தூவி சாதத்துடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE