Home / Recipes / Duck curry

Photo of Duck curry by Sashi Prakash at BetterButter
688
3
0.0(0)
0

Duck curry

May-11-2018
Sashi Prakash
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Duck curry RECIPE

தேங்காய் பால் சேர்த்த வாத்து கறி

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. வாத்து -1
  2. Marinate :
  3. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ் ஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  6. கரம் மசால் - 1 டீஸ் ஸ்பூன்
  7. சின்ன வெங்காயம் - 15
  8. தக்காளி - 2
  9. இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ் ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் - 2
  11. வர மிளகாய் - 2
  12. மிளகாய் தூள்- 1/2 டீஸ் ஸ்பூன்
  13. மல்லி தூள் - 2 மேஜை கரண்டி
  14. கரம் மசாலா - 1 டீஸ் ஸ்பூன்
  15. மிளகு தூள் - 1 டீஸ் ஸ்பூன்
  16. முதல் தேங்காய் பால்
  17. இரண்டம் தேங்காய் பால்

Instructions

  1. கறியுடன் marinate ல் குடுத்துள்ள பொருட்கள் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும்
  2. சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் வர மிளகாய் சேர்த்து வணக்கவும்
  3. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போனதும் தக்காளி உப்பு போட்டு நன்கு வணக்கவும்
  4. பின்பு தூள் அனைத்தும் போட்டு எண்ணெய் பிரிந்ததும் ஊற வைத்த வாத்து போட்டு வனக்கி தண்ணி விட்டு வேக விடவும் ( பிரஷர் குக்கர் சேர்த்து வேக வைக்கலாம் 4 whistle )
  5. பாதி வெந்தவுடன் இரண்டாம் பால் விட்டு வேக விடவும்
  6. முக்கால் வெந்தவுடன் முதல் பால் ஊற்றி வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE