Home / Recipes / Dry fish gravy

Photo of Dry fish gravy by Vijiraja Gnanavelu at BetterButter
269
3
0.0(0)
0

Dry fish gravy

May-11-2018
Vijiraja Gnanavelu
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. கடுகு 1/2 மேஜைகரண்டி
  2. வெந்தயம்1/2 மேஜைகரண்டி
  3. சாம்பார் வெங்காயம் 8
  4. பூண்டு 8
  5. தக்காளி 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  6. நெத்திளி கருவாடு 10
  7. கத்தரிக்காய் 4
  8. மஞ்சள் தூள் 1/2 மேஜை கரண்டி
  9. மிளகாய் தூள் 1 மேஜை கரண்டி
  10. மல்லிதூள் 2 மேஜை கரண்டி
  11. புளி எலுமிச்சை அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. நல்லெண்ணெய் தேவையான அளவு
  14. கறிவேப்பிலை சிறிது

Instructions

  1. கருவாடு வெந்நீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  2. எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து
  3. சாம்பார் வெங்காயம், பூண்டு,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்,
  6. புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
  7. நன்கு கொதித்ததும் கருவாடு சேர்த்து வதக்கவும், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  8. கத்தரிக்காய் ,கருவாடும் நன்கு வெந்ததும், இறக்கி பரிமாறலாம்.
  9. களி உருண்டையும் கிராமத்து கருவாட்டு குழம்பும்......ஆஹா

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE