Home / Recipes / Mutton chukka

Photo of Mutton chukka by Vahitha Hasan at BetterButter
347
3
0.0(0)
0

Mutton chukka

May-11-2018
Vahitha Hasan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Eid
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. 1/2 kg மட்டன்
  2. 1 வெங்காயம், நறுக்கியது
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 தே கரண்டி சீரகம்
  6. 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  7. 1 மேஜை கரண்டி மல்லி தூள்
  8. 1/2 தே கரண்டி சீரகத்தூள்
  9. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  10. 1 தே கரண்டி மிளகாய் தூள்
  11. உப்பு
  12. 1 வெங்காயம், நறுக்கியது
  13. 1 மேஜை கரண்டி மிளகு தூள்
  14. 1 மேஜை கரண்டி கரம் மசாலா
  15. கருவேப்பிலை
  16. எண்ணெய்
  17. உப்பு

Instructions

  1. குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
  2. 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, 3 விசில்க்கு வேக வைக்கவும்
  3. வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கருவேப்பிலை, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் வெந்த கறியை சேர்த்து, கிளறி, வதக்கவும்
  5. அடுப்பை சிம்மில் வைத்து, சுண்டும் வரை வதக்கி, பின்பு பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE