Home / Recipes / Chicken Fry

Photo of Chicken Fry by pavumidha arif at BetterButter
686
5
0.0(0)
0

Chicken Fry

May-11-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. சிக்கன் 1 கப்
  2. தயிர் 7 டீஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  4. சோள மாவு 2 டீஸ்பூன்
  5. சிக்கன் பொடி 2-3 டீஸ்பூன்
  6. சோம்பு தூள் 1/2 டீஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  10. மல்லி தழை சிறிது

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர்,சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், சிக்கன் பொடி, உப்பு சேர்த்து 30 நிமிடம் -1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
  3. பின்னர் சிக்கனில் மல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE