Home / Recipes / Malabar Chicken Curry

Photo of Malabar Chicken Curry by Nazeema Banu at BetterButter
65
5
0.0(0)
0

Malabar Chicken Curry

May-14-2018
Nazeema Banu
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malabar Chicken Curry RECIPE

பார்க்கும் போதே சாப்பிட ஆவலைத்தூண்டக் கூடியது

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Kerala
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிக்கன் அரைக்கிலோ
  2. உ.கிழங்கு கால் கிலோ
  3. இஞ்சி பூண்டு விழூது இரணடு ஸ்பூன்
  4. பெ.வெங்காயம் ஒன்று
  5. பெ.தக்காளி ஒன்று
  6. உப்பு தே.அளவு
  7. மி.தூள் தே.அளவு
  8. சீரகம் மிளகு சோம்பு தலா ஒரு ஸ்பூன்
  9. கறிவேப்பிலை இரண்டு கொத்து

Instructions

  1. சீரகம் மிளகு சோம்பு மூன்றையும் சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் பொடிக்கவும்.
  2. வெங்காயம் தக்காளி இரண்டையும் சேர்துது அரைத்து சிக்கனில் புரட்டவும்
  3. பச்சை வாசனை போனதும் அரை கப் தண்ணீர் ஊற்றி இரணடு விசில் விடவும்
  4. குக்கரை.திறந்து வெட்டிய உ.கிழங்கை சேர்த்து மூடி மேலும் ஒரு விசில் விட்டு வேக விடவும்.
  5. பிறகு குக்கரை திறந்து பொடித்த பொடியை தூவி கிளறி அடுப்பை அணைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE