Home / Recipes / Kothamalli Chicken Gravy

Photo of Kothamalli Chicken Gravy by விருதை சமையல் at BetterButter
417
3
0.0(0)
0

Kothamalli Chicken Gravy

May-14-2018
விருதை சமையல்
40 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy

Ingredients Serving: 2

  1. சிக்கன் - 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 1(நீளமாக நறுக்கியது)
  3. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. அரைக்க
  7. இஞ்சி - 2 துண்டு
  8. பூண்டு - 5 பல்
  9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  11. பச்சை மிளகாய் - 4
  12. கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது)

Instructions

  1. சிக்கனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
  5. பின் அதனுடன் சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்.
  7. சுவையான கொத்தமல்லி சிக்கன் கிரேவி தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE