Home / Recipes / Quail Pepper Masala (kaadai Masala)

Photo of Quail Pepper Masala (kaadai Masala) by Bena Aafra at BetterButter
95
2
0.0(0)
0

Quail Pepper Masala (kaadai Masala)

May-14-2018
Bena Aafra
0 minutes
Prep Time
59 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. காடைகறி -250கிராம்
  2. எண்ணெய்
  3. வெங்காயம் -50கிராம்
  4. இஞ்சி பூண்டு விழுது -4டீஸ்பூன்
  5. தக்காளி -4
  6. பச்சை மிளகாய் -2
  7. பட்டை -1
  8. ஏலக்காய் -2
  9. கிராம்பு -2
  10. மிளகாய் தூள் -1டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் -1/2டீஸ்பூன்
  12. மல்லி தூள் -1டீஸ்பூன்
  13. மிளகு தூள்
  14. உப்பு -தேவையான அளவு
  15. பட்டை ஏலக்காய் தூள்
  16. கொத்தமல்லித்தழை
  17. புதினா

Instructions

  1. கறியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. பின் அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, போட்டு தாழிக்கவும்.
  3. பிறகு பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
  4. பின் அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. பட்டை ஏலக்காய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும் .
  7. நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. நன்றாக மசாலா பச்சை வாசனை போனதும் காடைகறி -ஐ சேர்த்து கிளறி விடவும்.
  9. பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் விடவும்.
  10. பிறகு கறி வெந்ததும் தண்ணீர் வற்றி கிரேவி போல் வந்ததும் மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும்.
  11. கடைசியில் கொத்தமல்லி இழை சேர்த்து இறக்கவும்.
  12. காரசாரமான காடைகறி மசாலா ரெடி. ...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE