Home / Recipes / Egg Pepper Masal

Photo of Egg Pepper Masal by விருதை சமையல் at BetterButter
267
3
0.0(0)
0

Egg Pepper Masal

May-15-2018
விருதை சமையல்
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Healthy

Ingredients Serving: 3

  1. வேகவைத்த முட்டை - 3
  2. மஞ்சள் பொடி - 2 தேக்கரண்டி
  3. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
  5. பச்சை மிளகாய் -  2 (கீறியது)
  6. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  7. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
  8. மல்லித்தழை - சிறிதளவு
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. வேகவைத்த முட்டையை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,  பச்சை மிளகாய்,  கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அதனுடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய முட்டையை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  5. சிறிது தண்ணீர் சேர்த்து தண்ணீர் வற்றியதும் மிளகுத்தூள்  சேர்த்து நன்கு கிளறவும்.
  6. மல்லித்தழை தூவி இறக்கவும்.
  7. சுவையான முட்டை மிளகு மசால் தயார்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE