Home / Recipes / Vanjira Fish Fry

Photo of Vanjira Fish Fry by Jayasakthi Ekambaram at BetterButter
406
2
0.0(0)
0

Vanjira Fish Fry

May-15-2018
Jayasakthi Ekambaram
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வஞ்சிர மீன் 500கிராம்
  2. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  4. மிளகு தூள் 1 ஸ்பூன்
  5. தூள் உப்பு 1 ஸ்பூன்
  6. எண்ணெய் 250 மிலி

Instructions

  1. மீனை தண்ணீர் ஊற்றி அலம்பி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. தண்ணீரை வடித்து வைக்கவும்.
  3. ஒரு காய்ந்த கிண்ணத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. இந்த பொடி கலவையை மீன் மேல் தூவி நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. இப்படி தயார் செய்து வைத்துள்ள மீனை குளிர் சாதன பெட்டியில் 45 நிமிடங்கள் வைக்கவும்.
  6. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக சூடேற்றவும்.
  7. அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும்.
  8. மீன்களை பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE