Home / Recipes / Fish fry

Photo of Fish fry by Karuna pooja at BetterButter
413
3
0.0(0)
0

Fish fry

May-15-2018
Karuna pooja
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கிழங்கான் மீன் 1/2 கிலோ
  2. எழுமிச்சை சாறு
  3. மிளகாய்த்தூள் 1 ½ ஸ்பூன்
  4. உப்பு
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் சிறிது
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. சோளமாவு சிறிது
  9. பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. சுத்தம் செய்து தண்ணீர் வடித்த மீனில் உப்பு எழுமிச்சை சாறு மஞ்சள்தூள் இவற்றை கலந்து ஊற விடவும்.
  2. பத்து நிமிடம் கழித்து மிளகாய் தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து ஊற விடவும்.
  3. இறுதியில் சோளமாவு தூவி நன்கு கலந்து ஊற வைக்கவும்.
  4. ஒருமணி நேரத்திற்கு ஊறிய பின்
  5. மிதமான தீயில் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்... சுவையான மீன் வறுவல் ரெடி....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE