Home / Recipes / Cheesy chicken fillet

Photo of Cheesy chicken fillet by Priyadharshini Selvam at BetterButter
344
2
0.0(0)
0

Cheesy chicken fillet

May-17-2018
Priyadharshini Selvam
125 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Appetizers

Ingredients Serving: 10

  1. மாறிநேட் செய்ய:
  2. 15 கோழி போன்லேஸ் பில்லெட்
  3. 1 டீஸ்பூன் உப்பு
  4. 2 டீஸ்பூன் அரைத்த பச்சை மிளகாய்
  5. 1 தேக்கரண்டி நொறுக்கிய பூண்டு
  6. 1/2 டீஸ்பூன் நறுக்கிய கருப்பு மிளகு
  7. 2 தேக்கரண்டி மயோனைசே
  8. 1 எலுமிச்சையின் சாறு
  9. மற்ற பொருட்கள்:
  10. வெங்காய வற்றல்/ பிரேட் கிரம்ஸ்
  11. 2 கப் சீஸ் துருவ
  12. வெண்ணெய் தேவையான அளவு சமைக்க

Instructions

  1. நன்கு சுத்தம் செய்த சிக்கன் பில்லேட்களை சப்பாத்தி கட்டையை வைத்து சமமாக அழுத்தவும்.
  2. பிரேட்கிரும்ஸ் / வெங்காய வற்றல் தவிர மற்ற பொருட்களை கலந்து சிக்கன் மேல் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. வெங்காய வற்றல் உபயோகிக்கிறீர்கள் என்றால் அதை நன்கு நொறுக்கி கொள்ளவும்.
  4. ஊறவைத்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக வெங்காய வற்றல்/ பிரெடுகிரும்ஸ் மேல் தடவிஎடுக்கவும்
  5. பேக்கிங் டிரே மேல் போயில் பேப்பர் விரித்து சிக்கன் துண்டுகளை மேலே அடுக்கவும்.
  6. உருக்கிய வெண்ணெய் பொட்டு பொட்டாக சிக்கன் மேல் தடவி 180℃ இல் 20 நிமிடம் சமைத்து எடுக்கவும்.
  7. பின்னர் துருவிய சீஸ் மேலே தூவி மீண்டும் 5-8 நிமிடம் அவனில் வைக்கவும்.
  8. சுவையான சீஸி சிக்கன் பில்லெட் தயார்.
  9. தக்காளி சாஸ் மற்றும் மயோனைசே உடன் சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE