Home / Recipes / Fish fry

Photo of Fish fry by Priyadharshini Selvam at BetterButter
294
3
0.0(0)
0

Fish fry

May-19-2018
Priyadharshini Selvam
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fish fry RECIPE

சுவையான மீன் வறுவல்

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 6

  1. மசாலா செய்ய தே.பொருட்கள்
  2. ஜாதிக்காய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
  3. சோம்பு- 1/2 டீஸ்பூன்
  4. அன்னாச்சிப்பூ -1
  5. சீரகம் -1/2டீஸ்பூன்
  6. மிளகு- 10
  7. கிராம்பு- 4
  8. பட்டை- 1துண்டு
  9. ஏலக்காய்- 3
  10. தே.பொருட்கள்
  11. சுத்தம் செய்த மீன் துண்டுகள்- 1 கிலோ
  12. கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
  13. புளிதண்ணீர் -2 டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை- 1 கொத்து
  15. பூண்டுப்பல் -5
  16. மஞ்சத்தூள்- 1/2 டீஸ்பூன்
  17. இஞ்சி -சிறுதுண்டு
  18. தனியாத்தூள் -2 டீஸ்பூன்
  19. வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
  20. உப்பு தேவைக்கு
  21. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.
  2. அதனுடன் வரமிளகாய்த்தூள்,தனியாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பொடிக்கவும்
  3. கடைசியாக இஞ்சி,பூண்டு,கறிவேப்பிலை சேர்த்து பல்ஸ் மோடில் 2 சுற்றி எடுக்கவும்
  4. பாத்திரத்தில் மீன் துண்டுகள்,உப்பு,மசாலா பொருட்கள்,புளி தண்ணீர் சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் வைக்கவும்.
  5. வறுப்பதற்கு முன் கடலைமாவு சேர்த்து பிசறி ,கடாயில் எண்ணெய் ஊற்றி மீனை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE