Home / Recipes / Spicy chicken

Photo of Spicy chicken by Zainab Fazeela at BetterButter
380
4
0.0(0)
0

Spicy chicken

May-19-2018
Zainab Fazeela
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy chicken RECIPE

சிக்கன், சில்லி சாஸ், மிளகு மற்றும் சோயா சாஸ்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Side Dishes

Ingredients Serving: 6

  1. சிக்கன் + ½ கிலோ
  2. சோள மாவு + 2 தே.க
  3. மைதா மாவு + 2 தே.க
  4. இஞ்சி பூண்டு விழுது + 2 (1+1) தே.க
  5. சில்லி சாஸ் 3 (1 +2) தே.க
  6. சோயா சாஸ் + 1 தே.க
  7. தக்காளி சாஸ் + 2 தே.க
  8. முட்டை 1
  9. தண்ணீர் + ¼ டம்ளர்
  10. மிளகு தூள் + 1 தே.க
  11. உப்பு தேவைக்கு

Instructions

  1. பாத்திரத்தில் சிக்கன், சோள மாவு, 1தே.க இஞ்சி பூண்டு விழுது, மைதா மாவு, 1தே.க சில்லி சாஸ், முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து,
  2. இதை மூடி வைத்து 20 அல்லது 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
  3. 30நிமிடம் கழித்து சிக்கனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் 1தே.கஇஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் (சில்லி, சோயா, தக்காளி) சாஸ் வகைகளை சேர்க்கவும்.
  6. சோள மாவில் தண்ணீர் சேர்த்து கலக்கி ஊற்றவும். கெட்டியானதும் சிக்கன் துண்டுகளை போட்டு கலந்து இறக்கவும்.
  7. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
  8. சுவையான ஸ்பைசி சிக்கன் தயார்.:yum::yum:

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE