Home / Recipes / Fish kulambu with homemade masala

Photo of Fish kulambu with homemade masala by Sashi Prakash at BetterButter
662
3
0.0(0)
0

Fish kulambu with homemade masala

May-20-2018
Sashi Prakash
0 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மீன் - 1 கிலோ
  2. மசாலா 1:
  3. கொத்துமல்லி - 6 டீஸ் ஸ்பூன்
  4. சீரகம் - 3 டீஸ் ஸ்பூன்
  5. மிளகு - 1 1/2 டீஸ் ஸ்பூன்
  6. வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்
  7. மிளகாய் - 6
  8. மசாலா 2:
  9. சின்ன வெங்காயம் - 15
  10. தேங்காய் - 1/2 கப்
  11. தக்காளி - 1
  12. தாளிக்க :
  13. கடுகு - 1 டீஸ் ஸ்பூன்
  14. வெந்தயம் - 1 டீஸ் ஸ்பூன்
  15. புளி - எலுமிச்சை அளவு
  16. வெல்லம் - சிறிது

Instructions

  1. பொடிக்கு குடுத்துள்ளதை வாசனை வரும் வரை வறுத்து அரைக்கவும்
  2. பின்பு மசாலா 2 விற்கு குடுத்துள்ள வெங்காயத்தை வணக்கவும் பிங்க் நிறம் வந்ததும் தக்காளி சேர்த்து வணக்கவும்
  3. தக்காளி வணங்கியதும் தேங்காய் சேர்த்து பிரட்டி மசாலா 1 சேர்த்து நைசாக அரைக்கவும்
  4. சட்டியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை போட்டு அரைத்த விழுது சேர்த்து
  5. புளி தண்ணீர் உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. நன்கு கொதித்து பச்சை வாசம் போனவுடன் வெல்லம் மீன் சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு வேகவைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE